தோல்வி என் முகவரி
தோல்வியை முகவரி ஆக்கிக் கொள்; ஒரு நாள் நிச்சயம் வெற்றி உன் வீடு தேடி வரும்!
தோல்வியை முகவரி ஆக்கிக் கொள்; ஒரு நாள் நிச்சயம் வெற்றி உன் வீடு தேடி வரும்!
விடிய விடிய எரிந்த கொசு விரட்டி அரை மயக்க உறக்கத்தில் குடும்பம் குதூகலமாய் அவர்கள் இரத்தம் ருசித்தது கொசுக்கள்!
"கடவுளே, சாகா வரம் வேண்டும் எனக்கு" வெட்டப்படும் மரத்தின் கடைசி வேண்டுதல் மறுபிறவி பெற்றது புத்தகமாக!
"மார்ச் 8, 2024 - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி" மின்னஞ்சல் மின்னியதும் மகிழ்ச்சியில் நிகழ்ச்சி நிகழிடம் சென்று முன்னமர்ந்தேன். கருவிழிகள் வாசல் வசம் தவம்; காரணம் ...
"இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்துப் பிற... தாயின் கருவறையிலிருந்து எடுத்தென்னை மண்ணறையில் புதைத்தனர், பெண் குழந்தை என்பதனால்...!" மேலுலகம் சென்று சக சிசுக்களிடம் அழுது புலம்பியது அபலை ...
'உன் உறவே வேண்டாம்' என்று பிரிகையில் பிறக்கிறது 'பகைமை' என்ற புது உறவு.. உயிர் என்ற சொந்தம் உடல் விடும் தருணம் உண்டாகும் மண்ணோடு மக்கும் பந்தம்.. ...
ஏய் குச்சி உடம்புக்காரி.. கொஞ்சம் குண்டாகேன்டி.. முற்றிய மோகத்தில் உன் முழுவதிலும் முத்தங்கள் புதைக்க முப்பது வினாடிகளில் முடிந்து விடுகிறது.. ஏய் குச்சி உடம்புக்காரி.. கொஞ்சம் குண்டாகேன்டி.. ...
இன்றும் படுத்தவுடன் உறங்கிவிட்டாள் துணைவி.. வீட்டுவேலைப்பளுவா, என்மேல் விருப்பம் இல்லையா இல்லை வேறெதுமா.. விக்கித்து படுக்கையில் புரண்டான் கணவன்.. சந்தேகம் தீர்த்திட சூளுரைத்தான்.. அதிகாலையிலே அவளுடன் எழுந்தான்.. ...
நேரம் சரியாக 12 மணி.. தாண்டி செல்லும் இடம் சுடுகாடு.. ஒரு பெண்ணின் ஓலங்களும் நாயின் ஊளைகளும் எங்கிருந்தோ கேட்கின்றது.. பனி இரவிலும் வியர்வைத் துளிகளின் வெள்ளப்பெருக்கு.. ...
கண்கவர் கலைகள் செய்யும் மாயன்.. பலசாலிகளையும் எளிதில் வீழ்த்தும் வீரன்.. கார்மேகக் கண்ணனைப் போல் கம்பீரமாய் தன் கோட்டையில் வீற்றிருந்தான்.. அப்போது தான் விட்டில் பூச்சி போலிருந்தவளைக் ...