தொடக்கமா முற்றுப்புள்ளியா?
நுண்ணுயிர் கிருமியினாலே நின்னுயிர் அருமை உணர்த்தினாய்.. சுத்தத்தை சுயஒழுக்கம் ஆக்கினாய்.. இயற்கையை இயல்பாக்கினாய்.. ஓயாமல் ஓடியவர்களை ஓர்நிமிடம் உறையச் செய்தாய்.. வாழ்க்கைப் பாடத்திற்கு 2020 முற்றுப்புள்ளியா தொடக்கமா?

சுடும் வெயிலில் உழைத்து உதிர்ந்த உழவனின் வியர்வைத் துளி; இன்று கடும் குளிரில் கண்ணீராய் உறைகிறதே! அவன் படும் பாடு அறியாமல் பகட்டாய் சுற்றும் பண முதலாளி;...
மன்மதன் அம்பு எய்தவில்லை கண்டதும் காதல் இல்லை.. சரிவர பேசிக்கொள்ளவே சில வாரங்கள் ஆயின.. சீண்டலும் தீண்டலும் உடலும் கூடலும் கோபமும் நேசமும் அன்றாட அங்கங்கள்...
மதமா? மனிதமா! மனிதத்தை மதத்தினுள் புதைத்த ஓ மனிதா.. விடியல் வேண்டி வினவுகிறேன்.. வாசிப்பாயா தமிழா? தீபாவளிக்கு தின்பண்டங்கள் பக்ரீத்துக்கு பிரியாணி கிறிஸ்துமஸ்க்கு கேக்கு பாசமாய் பகிர்ந்து,...
மகளிர்தின நன்றிகள் ஆண் நெடில் என்றும் பெண் குறில் என்றும் குறுகிய மனதோடு அருமைப் பெண்களை சிறுமைப் படுத்தி ஆண்கள் பலர் ஆண்டுகள் பல ஆண்டு...
குரோதம் - குருதி - கொலை விரோதம் - வெறுப்பு - வெறி இவ்வார்த்தைகளின் அர்த்தம் அறியா வாழ்ந்திருந்தேன்.. என் வாழ்க்கைக்கும் மறவா பொருளை புத்திக்கு புகட்டி...