Tamil Poems பாசாங்கு August 11, 2024 பாசம் என்றெண்ணிப் பழகினேன் பாசாங்கு என்றுணர்ந்த பின்பும் பாவி மனம் வெறுக்க மறுக்கிறது!