Tamil Poems கோப உள்ளம் June 21, 2024 பற்றி எரியும் கானகத்தில் பட்டாம்பூச்சி தான் காணுமோ! கோபம் குடிகொண்ட உள்ளத்தில் மகிழ்ச்சிதான் தோன்றுமோ?