Tamil Poems கடல் அழகு July 10, 2024 அலைகளின் வளைவுகளிலும் வெண்ணறை நுறைகளிலும் மனம் களித்து தொலைந்திருந்தேன் கடல் 'கொள்ளை' அழகு!