Tag: இதயம் உள்ளே

இதயம் உள்ளே

இதயம் உள்ளே

நல்லவேளை இதயத்தை இறைவன் உள்ளே வைத்தான்  இல்லையெனில் நித்தமும் நான் உனை நினைப்பதை  உலகு அறிந்திருக்கும்  நீயும் கூட!

Popular