விடிய விடிய எரிந்த கொசு விரட்டி
அரை மயக்க உறக்கத்தில் குடும்பம்
குதூகலமாய் அவர்கள் இரத்தம் ருசித்தது கொசுக்கள்!
© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.
Discussion about this post