• Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
Menu
  • Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
  • Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
Menu
  • Short Stories
  • Nano Stories
  • English Articles
  • Tamil Poems
  • Thirukural Stories
  • Quotes
Home Tamil Poems

கார்மேகம்

7 months ago
in Tamil Poems
கார்மேகம்

மழை வரும் போல் இருந்தது

உலர்துணிகள் எடுக்க மொட்டை மாடி விரைந்தேன்

சென்ற நொடி சிலையானேன்

கார்மேகக் குவியல் கவின் கண்டு

எக்கணமும் வெடித்து விழ எத்தனித்த முகில் துளிகளை

கைகள் ஏந்த ஆவலானேன்

ஈர இத காற்றுக்கு இதழ்கள் குவித்தேன்

முன்மழை மண்வாசனை முகர்ந்து முகர்ந்து நுரையீரல் நிறைத்தேன்

சடசடவென அடித்த சாரலில் கண் திறந்தே கரைந்தேன்

காய்ந்த துணிகள் நனைவதை மறந்து!

Tags: கவிதைகார்மேகம்காற்றுதமிழ்தமிழ் கவிதைமண்வாசனைமழை
ShareTweetSend

Discussion about this post

Popular

காதல் நீர்

காதல் நீர்

6 months ago
இதயம் உள்ளே

இதயம் உள்ளே

7 months ago
கார்மேகம்

கார்மேகம்

7 months ago
Appreciate

Appreciate

7 months ago
  • About Me
  • Privacy Policy
  • Disclaimer
Facebook-f Instagram Linkedin-in

Copyright © 2024 · Athila Nabin

Website Design & Developed by Indian Web Creations

No Result
View All Result
  • About Me
  • Contact
  • Home

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.