“நேற்றிரவு கோரைப்பாயில் படுத்தாயா? கன்னத்தில் இத்தனை கோடுகள்!”
அக்கறையாய் விசாரித்த தோழியிடம் எப்படி சொல்வேன்
அவை உன் உதட்டு வரிகளின் தடமென்று!
© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.
Discussion about this post