நல்லவேளை இதயத்தை இறைவன் உள்ளே வைத்தான்
இல்லையெனில் நித்தமும் நான் உனை நினைப்பதை
உலகு அறிந்திருக்கும்
நீயும் கூட!
© 2024 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.
Discussion about this post